பட்டப்பகலில் இளைஞனை கடத்தி சென்ற மர்ம குழு….. வெளியாகிய CCTV காட்சிகளால் பரபரப்பு!!

இங்கிலாந்தில் Bradford என்ற பகுதியில் பட்டப்பகலில் ஒரு இளைஞன் கடத்திச்செல்லப்பட்ட விடயம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிவப்பு வாகனங்தில் வந்த மூன்று பேர் வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இளைஞன் ஒருவனை பலவந்தமாக இழத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிய CCTV வீடியோக்காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவருகின்றது.

Bradford இலுள்ள Westcroft Road என்ற வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

கடத்திச் செல்லப்பட்டவர் பற்றியும், கடத்தியவர்கள் பற்றியுமான தகவல்களை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்கள்.

அதேவேளை,

இந்தச் சம்பவம் தொடர்பாக 28 வயதுள்ள ஒரு நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *