4 மணி நேரத்தில்195 நாடுகளின் தேசிய கீதங்களை அந்தந்த நாட்டு மொழிகளிலேயே பாடி உலகசாதனை படைத்த தமிழ் சிறுமி!!
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைத்துள்ளார். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹேமந்த்–மோகனப்பிரியா தம்பதியரின் மூத்த மகளான சுபிக்ஷா என்பவரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 13 வயது சிறுமி, திருவொற்றியூர் அரசு நூலகத்தில் நேற்று முன்தினம்(11/09/2022) காலை நடந்த நிகழ்வில் 4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை இடை விடாது பாடி அசத்தி உலகச் Read More