Entertainment

EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

இலங்கையின் இளம் கிரிக்கெட் வீராங்கனை ICC தர வரிசையில்….. முதலிடம் பெற்று சாதனை!!

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சாமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

தற்சமயம் இலங்கை வந்துள்ள நாசா விஞ்ஞானிகள் குழு….. இலங்கை – செவ்வாய் கிரகத்திற்கிடையில் ஒற்றுமை!!

நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று தற்சமயம் சில முக்கியமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் இடையில் உள்ள ஒத்த தன்மைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த குழு இலங்கை வந்துள்ளது. நாசாவின் மூத்த விஞ்ஞானியான இலங்கையை சேர்ந்தவரான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில் இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்பு பயணங்களை மேற்கொண்டு பின்னர் இந்திகொலபலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளுக்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

முதலையை திருமணம் செய்த நகர மேயர்!!

மெக்ஸிகோவில்(Mexico) மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மெக்சிகோ நாட்டில், சான்பெத்ரோ ஹுவாமெலுவா(San Pedro Huamelua) என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது. அந்த பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக முதலை திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மேயர் ஹியூகோ சாசா முதலை(Hugo Chasa the crocodile) ஒன்றை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIES

Whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி Pink Colour Whatsapp ஐ தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் Whatsapp logo Pink நிறத்திற்கு மாறும் என்றும், Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

“ஜப்பான்” படத்தின் புதிய Update கொடுத்த நடிகர் கார்த்தி!!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்‘, ‘நம்மவீட்டு பிள்ளை‘ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

விண்ணில் பெறவுள்ள மற்றோரு புதிய தொழிநுட்ப Silent Parker செயற்கைக்கோள்!!

விண்வெளி மையங்களை கண்காணிக்க சைலண்ட் பார்கர்(Silent Parker) எனும் உளவு செயற்கைக்கோளை அமெரிக்கா விண்ணில் செலுத்துகிறது. இந்த உளவு செயற்கைகோள் சீன அல்லது ரஷ்ய விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதையில் மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி ஓடங்களை சேதப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பூமியில் இருந்து குறைந்த சுற்றுப்பாதையில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில், இந்த சைலண்ட் பார்கர் பூமிக்கு மேலே 35400 கிலோமீற்றர் தொலைவில் நிறுத்தப்பட இருக்கிறது. எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குப் பிறகு Read More

Read More
EntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

சென்னை முதல் ஹம்பாந்தோட்டை தொடங்கி காங்கேசன்துறை ஊடாக கொழும்பு வரை 1, 600 பேர் வரை பயணிக்க கூடிய புதிய பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!!

சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்குவது தொடர்பாக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல் சென்னையில் இருந்து ஜூன் 5ஆம் திகதி முதல் இலங்கைக்கான பயண சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இந்தக் கப்பலானது ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. மூன்று நாள் பக்கேஜில் பயணிக்க தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து 24 மணி Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

77 ஓட்டங்களில் டெல்லியை வீழ்த்தியது சென்னை….. சூடு பிடித்தது ஆட்டக்களம்!!

IPL தொடரின் இன்று(20/05/2023) இடம்பெறும் 67 ஆவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டெல்லியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய, சென்னையணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கன்வே ருத்ராஜ் ஜோடி அதிரடியான ஆரம்பத்தை அணிக்கு பெற்றுக்கொடுத்தது. ருத்ராஜ் 79 ஓட்டங்களுடனும் கன்வே 86 ஓட்டங்களுடனும் வெளியேற சென்னையணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில், சென்னை அணி வெற்றிபெற்றால் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஃபர்ஹானா. இதனை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். முன்னதாக வெளியாகிய இப்பட Trailer இல் இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து, இஸ்லாமிய பெண்ணாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், மே 12-ம் தேதி திரைப்படம் திரைக்கு வந்தது. மேலும், பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இதனால், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

நீண்ட இடைவேளைக்கு பிறகு “அயலான்” Update….. SK ரசிகர்கள் கொண்டாட்டத்தில்!!

டாக்டர்(Doctor), டான்(DON), பிரின்ஸ்(Prince) படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 AM Studios மற்றும் KJR Studios நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை(24/04/2023) காலை 11.04 மணிக்கு வெளியாகும் Read More

Read More