Entertainment

EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இலங்கை கிரிக்கெட் அணி இடை நீக்கம்….. ICCஅதிரடி!!

இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

ஆஸ்திரேலியா டி20 தொடர்….. கேப்டன் பதவிக்கு சூர்யகுமார்- இளம் வீரர் இடையே போட்டி!!

இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதியுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி மொகாலியிலும், 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 27-ந்தேதியும் நடக்கிறது. டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உலகக் Read More

Read More
EntertainmentLatestNewsTOP STORIES

விமான நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்!!

ஜெர்மனின் ஹம்பர்க்(Hamburg) நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவரால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. காரில் வந்த குறித்த இனம்தெரியாத நபர் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். தனது கையில் ஒரு துப்பாக்கியுடன் வந்திருந்த இவர் வானை நோக்கி 2 முறை சுட்டதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தினை நோக்கி ஓடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

தெற்காசியாவில் இலங்கைக்கு முதலிடம்!!

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவேண்டுமென மின்சாரசபை பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி அலகிற்கு ரூபா 08 அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மின்சாரக் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த “டேவிட் வோர்னர்”!!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய (08) போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. சென்னையில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை துவங்கியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலகக்கோப்பை சாதனையை டேவிட் வார்னர் தகர்த்துள்ளார். மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் வெளியேற, ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கி வார்னருடன் இணைந்து விளையாடினார். இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 2வது பவுண்டரியை விரட்டியபோது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsSportsTOP STORIESWorld

ஆசிய விளையாட்டு 2023 பெண்கள் கபடி போட்டி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!

பீஜிங்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.  

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestTOP STORIESTOP VIDEOSWorld

LEO ட்ரைலரை காண குவிந்த ரசிகர்கள்….. திரையரங்க சேர்களை சேதப்படுத்தி அட்டூழியம்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestTOP STORIESTOP VIDEOSWorld

வெளியாகியது லியோ டிரெய்லர்…………………!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் சன் டிவி இந்த உத்தியோகபூர்வ யூடூப் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது இப்போது நீங்கள் அதனை கண்டுகளிக்கலாம்.    

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தன் இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!!

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

அடுத்த iPhone இனை அறிமுக திகதி வெளியீடு….. கொண்டாடும் ஆர்வலர்கள்!!

இந்த மாதம் 12 ஆம் திகதி அப்பிள் நிறுவனம்(Apple Company) அதன் அடுத்த iPhone(iPhone 15) இனை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் வெகுவான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இனி அப்பிள் நிறுவனம்(Apple Company) வெளியிட இருக்கும் தனது போன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு USB – type C type Charging port ஐ (charging port) ஐ இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களுக்கு என்று பிரத்தியேகமான சார்ஜிங் போர்ட்டை Read More

Read More