Entertainment

EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

நடத்துனர் இல்லாத பேருந்து சேவை இலங்கையிலும் அறிமுகம்….. போக்குவரத்து அமைச்சர்!!

இலங்கையில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கையடக்கத் தொலைபேசி செயலி மூலம், நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அறிமுகம் செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட கொழும்பு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsWorld

உலகக் கிண்ணப் போட்டிக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை வீரருக்கு சத்திரசிகிச்சை!!

ரி 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்ற வீரர் ஒருவருக்கு இன்று (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே இவ்வாறு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ரி 20 உலகக் கிண்ணப் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார். அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று காலை அவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற உள்ளது.   Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

நியூயோர்க்கில் அழகிகளை தெரிவு செய்யும் போட்டியில்….. இலங்கையர்களுக்கிடையில் மோதல்!!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர்கள் இணைந்து நடத்திய அழகிகளை தெரிவு செய்யும் போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மோதலாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

Read More
EntertainmentLatestNewsTechnologyTOP STORIESWorld

ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு குறிப்பிட்டளவு தூரம் விலகி செல்லும் நிலவு….. இதனால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து!!

பூமியிலிருந்து நிலாவானது ஒவ்வொரு ஆண்டும் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர். பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச்செல்வதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு பூமியை விட்டு நிலா விலகி செல்வதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலா தோன்றிய போது 14 ஆயிரம் மைல் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

நாளை வெளியாகவுள்ளது Prince….. அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணையும் SK!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்‘(Prince) திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக நாளை(21/10/2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர்….. “யோகா குரு ராம்தேவ்” பரபரப்பு பேச்சு!!

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரிலான இதில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் ஆமீர் கானை பற்றி எனக்கு தெரியாது. நடிகர் ஷாருக் கானின் குழந்தை கூட போதை பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளை எடுத்து கொண்டால், Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESTOP VIDEOSWorld

இணையத்தில் வைரலாகி வரும் பறக்கும் கார் இயங்கும் காணொளி!!

முதல்முதலில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் பறக்கும் கார் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பறக்கும் கார் இயங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பறக்கும் காரை சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான Xpeng Inc உருவாக்கியுள்ளது. இந்த மின்சார வாகனத்திற்கு “எக்ஸ்-டூ”(X2) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு இருக்கைகள் மட்டுமே காணப்படுகிறது. மேலும், இந்த எலக்ட்ரிக் கார் செங்குத்தாக மேல் எழும்பி தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காரின் இயக்க சோதனை 90 Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பொன்னியின் செல்வன் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், நாசர், ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் தமிழகத்தில் மட்டும் வசூல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை(05/10/2022) இந்திய Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

“மார்க் ஆண்டனி” படம் தொடர்பாக SJ சூர்யாவின் அதிர்ச்சிக்குள்ளாக்கும் அறிவிப்பு!!

லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு “மார்க் ஆண்டனி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும், இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து, இப்படத்தின் புதிய Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

யூடியூப் தளத்தில் இனி நீங்கள் Video பார்க்க வேண்டுமெனில்….. சந்தா தொகை கட்டி ‘ப்ரீமியம் பயனாளர்’ ஆக வேண்டும்!!

சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம்(YouTube) இயக்கி வருகின்றது. யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது 4 விளம்பரங்கள் தான். அதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்தா தொகை கட்டி ப்ரீமியம்(Premium) பயனாளர் என்ற தகுதியை அடைய வேண்டும். சரி, விளம்பரங்கள் தானே, வந்தால் வந்துவிட்டு போகிறது. அதை சேர்த்து Read More

Read More