“தளபதி 68” படத்தின் தலைப்பு Boss (or) Puzzle….. புரளிகளு க்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!!
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம்(AGS Productons) தயாரிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். ‘தளபதி 68‘ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கல்பாத்தி எஸ். Read More