சுடடெரிக்கும் வெயிலில் பச்சிளம் குழந்தையின் கை காலை கட்டிப்போட்டு தவிக்க விட்ட அரக்கர்கள்!!
சுட்டெரிக்கும் மதிய வேளையில் சுடடெரிக்கும் வெயிலில் சிறுமியின் கை, கால்களை கட்டி மொட்டை மாடியில் தவிக்க விட்ட சம்பவ காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது Viral ஆகி வருகிறது.
அந்தக் குழந்தை சூடு தாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட்டு கதறி அழுகிறது.
இந்த சம்பவம் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
இதைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும்,
டெல்லி போலீசாரின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் குழந்தையை இப்படி துன்புறுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.