விமான நிலங்களுக்கு அண்மையில் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!!
விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இதனால் இலங்கையிலுள்ள எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் 5 கிலோமீற்றர் தொலைவிற்கு பட்டம் பறக்கவிடுவதற்கு அனுமதி இல்லை என்பது பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது” என்று இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.