ஊரடங்குச் சட்டம் நீடிப்புத் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
நாட்டை முடக்குவதால் எதனையும் சாதிக்கவில்லை. எனவே திங்கட்கிழமைக்கு பின்னர் நாடு முடக்கப்படும் என நான் கருதவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது எனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டைத் தொடர்ந்தும் மூடிவைப்பதா?????
அல்லது சில தளர்வுகளுடன் ஊடரங்கை நீடிப்பதா????
தொடர்பில் இன்று கூடவுளடள கொவிட் 19 தடுப்புச் செயலணி தீர்மானிக்கும்.