புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான மலேசிய இராணுவ விமானம்!!
மலேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராயல் மலேசிய விமானப்படைக்குச் சொந்தமான ‘’ ரக விமானம் வழக்கமான பயிற்சிக்காக நேற்று முன்தினம் தெற்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், சற்றும் எதிர்பாராத வகையில், குறித்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.