நியூசிலாந்தில் இன்று திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது பல நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன.

அந்தவகையில்,

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று(04/03/2023) திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை,

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,

குறித்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *