#அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

LatestNewsTOP STORIES

சுகாதார அவசரநிலையை அமுல்படுத்த கோரி GMOA சுகாதார அமைச்சின் செயலாளருக்கு விசேட கடிதம்!!

இலங்கையில் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார செயலாளருக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள மருந்து முகாமைத்துவம் தொடர்பான வழிகாட்டுதல்களைத் தொகுக்க சுகாதார அமைச்சின் கீழ் தொழில்நுட்பக் குழுவொன்றை அமைப்பது முக்கியமானது என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு அழைத்த பின்னர் மருந்து மற்றும் Read More

Read More