#yuvan shankar raja

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

“மாநாடு” படத்தின் “Audio Release’ தொடர்பான அப்டேட்….. தயாரிப்பாளர் வெங்கட் பிரபு!!

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொடுத்துள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நவம்பர் 25ம் தேதி இப்படத்தை Read More

Read More
CINEMAindiaLatestNewsWorld

டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வர இருக்கும் “வீரமே வாகை சூடும்”

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

கார்த்தி ஜோடியாகும் ஷங்கரின் மகள்!!

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகும் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விருமன் படத்தின் First Look ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsSportsWorld

ஒலிம்பிக் வீரர்களை வாழ்த்தி யுவன் இசையமைத்த பாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி உள்ளார். மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘வென்று வா Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

வலிமை எந்த நிலையில் இருக்கிறது??

வலிமை படம் என்ன நிலையில் உள்ளது, எந்தெந்த காட்சிகள் எடுக்கப்பட வேண்டும், போஸ்ட் புரொடக்ஷனின் நிலை என்ன என்பது குறித்த புதிய அப்டேட்ஸை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படம் தயாராகி வருகிறது. இதில் அஜித், ஹூமா குரோஷி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்ட படங்களில் வலிமையும் ஒன்று. வலிமை படத்தில் ஒரு Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

Hi சொல்லி ரசிகரை நல்வழிப்படுத்திய யுவன் சங்கர் ராஜா!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தனது ஒரே ஒரு பதிலால் ரசிகர் ஒருவரை நல்வழிப்படுத்தி இருக்கிறார். சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக Read More

Read More