உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் போர்ப்பதற்றம்!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் ரஷ்யாவும் பெலாரஸும் பெருமெடுப்பிலான 10 நாட்கள் கூட்டு இராணுவ ஒத்திகையை ஆரம்பித்துள்ளன. பெலாரஸ், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனுடன் நீண்ட எல்லையைக் கொண்டுள்ளது. பனிப்போருக்குப் பிறகு பெலாரஸுக்கு ரஷ்யாவின் மிகப்பெரிய வரிசைப்படுத்தல் என்று நம்பப்படும் இந்த பயிற்சிகளை பிரான்ஸ் இது ஒரு “வன்முறை சைகை”என தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த பயிற்சி ஒரு “உளவியல் அழுத்தம்” என்று உக்ரைன் Read More

Read more

திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு…… ஜேர்மனியில் சம்பவம்!!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். ஜேர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து Read More

Read more