வைரலாகும் அஜித்தின் மாஸான பைக் ரைடு வீடியோ!!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் Read More

Read more

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்……. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள ஹூமா குரேஷி, யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் Read More

Read more