டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள 26,000mt பெற்றோலை தாங்கிய கப்பல்!!

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல் டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த கப்பலில் 26,000 தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 9,000 தொன் 95 ஒக்டேன் உலோக எரிபொருளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை இறக்க 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் Read More

Read more

டொலர் நெருக்கடியால் நடுக்கடலில் தவங்கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்!!

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல்களில் இருந்து தரையிறக்கும் பணி இடம்பெறாது என ஐக்கிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நேரத்தில் டொலர்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் கப்பல்களுக்கான தாமதக் கட்டணமாக அதிகளவு டொலர்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித(Ananda Palitha) தெரிவித்துள்ளார். டீசல் கப்பல் ஒன்று 11 நாட்களில் வந்துள்ளதாகவும் கடந்த 28ஆம் திகதி வந்த பெற்றோல் கப்பலில் இருந்து இதுவரை தரையிறக்கம் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read More

Read more