#Surya 41

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

“சூர்யா 41” படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு….. கொண்டாடும் ரசிகர்கள்!!

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 41‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ‘2டி என்டர்டைன்மெண்ட்‘(2D Entertiment) நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழு Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

சூர்யா-பாலா கூட்டணியின் சூர்யா 41-வது படத்தில் “கீர்த்தி ஷெட்டி”!!

சூர்யா-பாலா கூட்டணியின் சூர்யா 41-வது படத்தில் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் சூர்யா41 படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதை சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More

Read More