மத்திய மலைநாட்டு பகுதிகளில் தொடரும்தொடரும் காட்டு தீ!!

மத்திய மலைநாட்டு பகுதிகளில் காட்டு தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது. அதேவேளை, மனித செயற்பாடுகளே, இந்த காட்டு தீ சம்பவங்கள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரேலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரஞ்ஜித் அலஹகோன் (Ranjit Alahagon) தெரிவித்துள்ளார். காடுகளில் தீ வைக்கும் சம்பவங்கள் குறித்து தகவல் அறியும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள Read More

Read more

தனியார் துறையினருக்கு 5000 ரூபா கொடுப்பனவு!!

வாழ்க்கைச் செலவு பிரச்சினை அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார் துறையினரையும் பாதிக்கும் என்ற காரணத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தொழில் தருனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 7, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் தொழில் Read More

Read more