#Song

CINEMAEntertainmentindiaLatestNewsTOP VIDEOSWordPress

புதிய சாதனை படைத்த “Jai Sultan……”!!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்…’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. “Jai Sultan” பாடலை இங்கே Click செய்து பார்வையிடுங்கள். இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி Read More

Read More
LatestNews

வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற பாடல்களை மட்டுமே இனி இசைக்க வேண்டும்….. மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!!

மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் பிற மத விழாக்களில், வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற வகையிலான பாடல்களை மட்டுமே இசைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சில பண்டிகைகளில் சமயச் சடங்குகளுக்குப் பொருந்தாத பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், சமய விழாக்களை சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடத்த வேண்டும் எனவும் அமைச்சகம் தெரிவிக்கிறது. வழிபாட்டுத் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

BEAST இல் விஜய்யுடன் நடனம் ஆட – சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். Read More

Read More
CINEMALatestNews

யுவன் ஆல்பத்தில் பாடி நடித்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி இருக்கும் இசை ஆல்பத்தில் பிரபல நடிகை பாடி நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை ஆல்பத்தில் ராப்பர் பாட்ஷா, ஜோனிதா காந்தி மற்றும் உச்சனா அமித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஒரு Read More

Read More