#Smart Phone

LatestNewsTechnology

புது விவோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக்!!!!

விவோ நிறுவனம் மீடியாடெக் 5ஜி பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் தற்போது கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் V2123A எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 900 5ஜி பிராசஸர் 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் Read More

Read More
LatestNews

தொலைபேசி பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வாய்ப்பை பாவனையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இத்திட்டத்தை செயற்படுத்த, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பாவனையாளர்களின் தேவையின் அடிப்படையில் தொலைபேசியில் பயன்படுத்தும் சிம் அட்டையை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்வதற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தொலைத் Read More

Read More
LatestTechnology

5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஐகூ யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா Read More

Read More