யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும்? சுகாதார அமைச்சரே வெளியிட்ட தகவல்!!
கொரோனா நோயாளிகள் பதிவாகும் உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார். “உலகில் தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஒரு தடுப்பூசி கூட பெறாத 45 நாடுகள் உலகில் உள்ளன. Read More
Read More