வானில் தோன்றிய தங்கத்தால் ஆன கை போன்ற உருவம்….. நாசாவின் விளக்கம்!!
தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு படத்தினை நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அது ‘கடவுளின் கை’ (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்து நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது. தொடர்ந்தும் அந்தப் பதிவில், விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் Read More
Read more