கிறிஸ்மஸ் நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு வலியுறுத்து!!

கொவிட் தொற்றின் பிறழ்வான ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதால் ஸ்கொட்லாந்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரோனால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது சுகாதார அறிவியல் பணிப்பாளர் டொக்டர் நிக் ஃபின் இதுகுறித்து கூறுகையில், ‘ திட்டங்களை ஒத்திவைப்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். நீங்கள் தடுப்பூசியைப் பெறுவது உங்கள் பூஸ்டரைப் பெறுவது Read More

Read more

ஸ்கொட்லாந்தில் பத்திரிகைகளில், இன்றைய முதற்பக்க செய்திகளில் தமிழின படுகொயை சித்தரிக்கும் முழுப்பபக்க ஆக்கங்கள்!!

ஸ்கொட்லாந்தின் இரண்டு முன்னணி செய்தித்தாள்களின் இன்றைய ஞாயிறுபதிப்புகளிலும்  தமிழின படுகொலையை சித்தரிக்கும் முழுப்பபக்க ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் கிளாஸ்கோ நகரில் தங்கிநிற்கும் செய்தியை தாங்கிய ஆக்கங்கள் ஸ்கொட்லாந்தைத் தளமாககொண்டு வெளிவரும் தி ஹெரால்ட் மற்றும் தி நஷனல் ஆகிய முக்கிய பத்திரிகைகள் இன்றும் வெளியிட்டுள்ளன. தி ஹெரால்ட் மற்றும் தி நஷனல் ஆகிய பத்திரிகைகளின் இன்றைய ஞாயிறுபதிப்புக்களிலும் தமிழ்மக்கள் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறாமல் மரநடுகை இயக்கத்தை முன்னெடுப்பதான விமர்சன ஆக்கம் முழுப்பக்கத்தில் Read More

Read more