#Samantha

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாகசைத்தன்யா விவாகரத்து தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்!!

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபல இயக்குனர் சர்ச்சைக்குறிய கருத்தை அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபமாக பிரபலங்களின் திருமண முறிவு மற்றும் விவாகரத்து விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தா – நாகசைத்தன்யா திருமண பிரிவு செய்தியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்த இடியாக தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண பிரிவு வெளியாகியிருக்கிறது. Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

சமந்தாவின் ஸ்டண்ட் வீடியோ… பாராட்டும் நடிகைகள்!!

தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு எதிரான கண்டனங்கள் ஒரு பக்கம் வரும் நிலையில், மறுபக்கம் அதற்கான புரமோஷனை நடிகை சமந்தா தொடர்ந்து செய்து வருகிறார் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சீமான், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த வெப் தொடர் ” ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக ” கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது ஒரு பக்கம் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

நடிகை சமந்தாவை எச்சரித்த சீமான் – சமந்தா கொடுத்த பதில்!!

சமந்தா நடிப்பில் பல்வேறு மொழியில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் தி பேமிலிமேன் 2. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த சீரிஸின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Read More

Read More
CINEMAEntertainmentLatest

முக்கியத்துவம் இல்லாததால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்?

விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிகை சமந்தா விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா, சேச்சி என்றெல்லாம் சமந்தா அழைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatest

இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று… பிரபல நடிகை புகழாரம்

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த படம் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார். சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை Read More

Read More
CINEMAEntertainmentLatest

காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்

முன்னணி நடிகர்களான காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் பிரபல நடிகரும் அங்கு செல்ல இருக்கிறார். முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள். அதுபோல் முன்னணி நடிகையான சமந்தாவும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரான சிலம்பரசன் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் Read More

Read More