தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாகசைத்தன்யா விவாகரத்து தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்!!
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபல இயக்குனர் சர்ச்சைக்குறிய கருத்தை அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபமாக பிரபலங்களின் திருமண முறிவு மற்றும் விவாகரத்து விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அந்த வகையில்,
சில மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தா – நாகசைத்தன்யா திருமண பிரிவு செய்தியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்த இடியாக தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண பிரிவு வெளியாகியிருக்கிறது.
ஷூல், சிவா, சுர்யா நடித்த ரக்த்த ஷரித்தரா போன்ற பல மொழிகளில் படங்கல்ளை இயக்கி முன்ன்ணி இயக்குனராக விளங்கி வரும் இயக்குனர் ராம் கோபால் வர்மா ச்ர்ச்சைக்குறிய கருத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டிருப்பது, “நட்சத்திரங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகளைப் பற்றி இளைஞர்களை எச்சரிக்கும் நல்ல டிரெண்ட் செட்டர்கள்” என விவாகரத்துகளை ஆதரிப்பது போல் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்களின் Twitter பதிவை இங்கே Click செய்து பார்வையிடுங்கள்.</pp
இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.