#Rap Song

CINEMAEntertainmentLatestNewsTOP STORIESWorld

நாட்டின் தற்போதைய துயரமான நிலை குறித்து எமது பசங்க FM வானொலி மூலம் வெளியிடப்பட்ட பாடல்!!

இலங்கையில் தற்போது கடந்த சில மாதங்களாக அசாதாரணமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ‘இலங்கை நாடானது மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது’, அடுத்த சோமாலியா இலங்கை தான்’ என பலரும் பல கோணங்களில் தமது ஆவேசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையின் இளைய தலைமுறையாக திகழ்ந்து வரும் எமது தமிழ் இளைஞர்களின் வானொலியாக திகழ்ந்து வரும் பசங்க FM வானொலி ஆனது இலங்கை மக்கள் சார்பாக தமது ஆக்கத்திறன் Read More

Read More
CINEMAEntertainmentLatestNews

இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாண இளைஞர்களின்-தமிழர் பண்பாடு பாடல் !!!!

நம் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில், எமது யாழ்பாணத்து இளைஞர்களால் “தமிழர் பண்பாடு” என்ற தலைப்பில் உருவாக்கப்படட, ‘வந்தாரை வாழவைப்போம் தமிழால ஒன்றிணைவோம்’ என்ற Rap பாடல் இப்போது இணையத்தில் மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. இந்த பாடலை PasangaFM Radio Station நிறுவனம் தயாரித்துள்ளது. PsaangaFM என்பது சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது  Pasangafm என்றால் தெரியாதவர்கள் இல்லை. என்ற அளவிட்கு பிரபல்யமாக அனைவராலும் பேசப்படக்கூடிய அளவிட்கு வளர்ந்துள்ளது. மேலும் தமது திறமை மூலம் மட்டுமே அவர்கள் இந்த Read More

Read More