#Rajini

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

நவம்பர் 4-ந் தேதி வெளியாகவுள்ள “அண்ணாத்த”!!

‘அண்ணாத்த’ படத்தை வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4-ந் Read More

Read More
CINEMAEntertainmentLatest

ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் – விஜய் சேதுபதி சொல்கிறார்

ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார். விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினியிடமும், விஜய்யிடமும் தான் எந்தவித Read More

Read More
CINEMALatest

ரஜினி எழுதிய பன்ச் வசனங்கள்… அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் `அண்ணாத்த’. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டது. நவம்பரில் இருந்து இதன் Read More

Read More