நாளை(01/03/2022) மூன்று மணி நேர மின்வெட்டு….. தேவையேற்படின் மேலும் 30 நிமிட மின்வெட்டு!!

நாடளாவிய ரீதியில் நாளை(01) காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவத்துள்ளது. மேலதிக கேள்வியை முகாமைத்துவப்படுத்துவதற்காக, தேவையேற்படின் மாத்திரம் 30 நிமிடங்கள் முன்னறிவித்தல் அற்ற மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்திற்கான மின்வெட்டு அடடவனை வருமாறு,  

Read more