வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்காக புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.