அதிரடி Update கொடுத்த “அகிலன்” படக்குழு….. கொண்டாடும் ரசிகர்கள்!!

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்‘(Agilan). இந்த படத்தில் பிரியா பவானி சங்கர்(Priya Bhavani Shankar) மற்றும் தான்யா ரவிச்சந்திரன்(Tanya Ravichandran) இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அகிலன்‘ படத்தின் Firstlook Poster வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட்(Screen Seen Media Entertiment) தயாரித்துள்ள Read More

Read more

தெறிக்கவிடும் ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!!

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நடிகர் சிம்பு தற்போது ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாள்.   இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படக்குழு Read More

Read more

ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்??

கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அகமத் இயக்கும் ‘ஜன கன மன’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Read More

Read more

தன்னைத்தானே கலாய்த்துக் கொண்ட பிரியா பவானி சங்கர்!!

தமிழ் திரையுலகில் பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தன்னைத்தானே கலாய்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். `மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் Read More

Read more