செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் போதே செம்மணி மனித புதைகுழிவழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் நீதிமன்றத்திலும் புதைகுழியிலும் செயற்படுகின்ற சட்டத்தரணிகள் என்ற அடிப்படையில் பொறுப்பான சில கருத்திக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Read More