Latest News ரஷ்யாவின் கரங்களில் பயரங்கரமான சுனாமி ஆயுதம்! அச்சத்தில் உலகம்!! May 7, 2021 TSelvam Nikash 0 Comments #Poseidon 2M39 torpedo, #Russia, #Tsunami, #Weapon 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் ரஷ்யா பாரிய சுனாமிகளை உருவாக்கக்கூடிய ஒரு புதுவிதமான ஆயுதத்தை பரிட்சித்துப் பார்த்தது. ‘Poseidon 2M39 torpedo’ என்ற பெயரில் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.