#Nuwareliya

EntertainmentLatestNews

இன்னும் 18 மாதங்களில் இலங்கையில் “கேபிள் கார்கள்”!!

கேபிள் கார் திட்டம் அடுத்த 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமான கேபிள் கார் திட்டம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலான 4 கிலோமீற்றர் கேபிள் கார் திட்டத்திற்கு இரண்டு கட்டங்களாக நிதி வழங்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற Read More

Read More
LatestNews

அதிகரிக்கும் ஆபத்து! நுவரெலியாவுக்கு யாரும் வருகைத்தர வேண்டாம்

நுவரெலியா மாவட்டத்தில் 298 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதுடன் 572 குடும்பங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று காலை 9.00 மணிவரை வெளியான சுகாதார பிரிவினரின் தகவலின் அடிப்படையில் இதுவரையில் 298 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.572 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று வலப்பனை சுகாதார பிரிவு பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இமேஸ் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார். மேலும் நுவரெலியா மாவட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்றவர்களுக்காக சுற்றுலா விடுதிகளோ Read More

Read More