#North Korea

FEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

மீண்டும் ஜப்பான் கடற்பரப்பில் ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா….. நிலையற்ற தாக்கம் என அமெரிக்கா எச்சரிக்கை!!

வட கொரியா மீண்டும் கடலோர நகரமான சின்போவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியுள்ளது என்று தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS)தெரிவித்துள்ளனர். தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக JCS தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், “கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் முழு தயார் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

முதன்முறையாக முழுமையாக முடக்கப்பட்ட்து வட கொரியா!!

நாட்டை முழுமையாக முடக்குமாறுஉத்தரவிட்டுள்ளது. முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளதாக செய்தி வௌியிட்டுள்ள அந்நாட்டு தேசிய ஊடகம் எத்தனை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்பதை வௌியிடவில்லை. அணுவாயுத பலத்தை கொண்ட வட கொரியாவில் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருக்கவில்லை.

Read More
LatestNewsWorld

மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது மர்ம தேசம்!!

மர்ம தேசமென அறியப்படும் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று கூறியிருந்தார். இதனால், இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நம்பிக்கை உருவாகியிருந்தது. இந்நிலையில், தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா இன்று Read More

Read More
EntertainmentLatestNewsWorld

அடுத்த 11 நாட்களுக்கு வடகொரிய நாட்டு மக்கள் சிரிக்க தடை!!

வடகொரியாவில் இருந்து தற்போது அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது. நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன் (Kim Jong un) தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இதனால் வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது Read More

Read More
LatestNewsWorld

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடற்கரையில் ஏவிய மர்மதேசம்!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடற்கரையில், மர்மதேசம் என அறியப்படும் வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகவும், குறித்த ஏவுகணை ஜப்பான் கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது என்றும் தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது எனவும் ஜப்பானின் பிரதமர் Read More

Read More
LatestNewsWorld

Covid-19 தொற்றை கட்டுப்படுத்த போடப்படும் கட்டுப்பாடுகள் ஒரு கணம் கூட மீறப்படக் கூடாது….அனால் தடுப்பூசி வேண்டாம்!!

கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கியது முதலே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முழுவதாக நீங்கவில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை. இப்படி பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு Read More

Read More
LatestNews

விசித்திர தண்டனையை அமுல்படுத்தும் வடகொரிய அதிபர்!

உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாகவே அந்நாட்டு அதிபர் இதனை தெரிவித்துள்ளதாக அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. வடகொரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் Read More

Read More