வியாழன் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா….. பீட்சாவுடன் ஒப்பிட்டு பலரும் பகிர்வு!!

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இதில் வியாழன் கோளின் வடக்குப் பகுதியை உணவுப் பொருளான பீட்சாவுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சூரிய குடும்பத்திலுள்ள வியாழன் கோள் மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது. இதனால், நாசா தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.   இந்நிலையில், வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தைக் கொண்டு அளவிடும் முறையில் எடுக்கப்பட்ட காணொளியை நாசா பகிர்ந்துள்ளது. அதில் வியாழன் கோளின் Read More

Read more

மனிதர்கள் உயிர் வாழத் தகுதியான ஒரு கோள் முதன்முறையாக கண்டுபிடிப்பு!!

முதல் முறையாக மனிதர்கள் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி (Jaberik) தலைமையிலான ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கோள் நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உயிர்கள் வாழ Read More

Read more

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால் நட்சத்திரம்…. இலங்கையர்களுக்கு கிடைத்த துரதிஷ்டம்!!

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால் நட்சத்திரத்தை நாளை அவாதானிக்க முடியும் என அமெரிக்காவின் வானியல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி-2021-ஏ- (C-2021-A) ஒன்று என அறியப்படும் இந்த வால் நட்சத்திரத்திற்கு அமெரிக்க வானியலாளர் கிரெக் லியோனார்டின் நினைவாக லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த நட்சத்திரம் நாளை காலை கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் தென்படும். அத்துடன், உலகின் ஏனைய நாடுகளுக்கு நாளை சூரிய Read More

Read more

பூமிக்கு அருகில் வேகமாக வரும் பல சிறுகோள்கள் – பூமிக்கு ஆபத்தா…. நாசாவின் புதிய தகவல்!!

எதிர்வரும் வாரங்களில் பல சிறுகோள்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து சென்றாலும், அவை பூமியை விட வெகு தொலைவில் உள்ளன. “வானியல் ரீதியாக, இவை பூமிக்கு அருகில் வருகின்றன. ஆனால் மனித அடிப்படையில், அவை மில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளன. இதனால் எவரும் பயப்பட வேண்டியதில்லை” என்று தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தின் பணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். பூமிக்கு மிக நெருக்கான Read More

Read more

வானில் தோன்றிய தங்கத்தால் ஆன கை போன்ற உருவம்….. நாசாவின் விளக்கம்!!

தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு படத்தினை நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அது ‘கடவுளின் கை’ (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்து நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது. தொடர்ந்தும் அந்தப் பதிவில், விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் Read More

Read more