தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாகசைத்தன்யா விவாகரத்து தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்!!
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபல இயக்குனர் சர்ச்சைக்குறிய கருத்தை அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபமாக பிரபலங்களின் திருமண முறிவு மற்றும் விவாகரத்து விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தா – நாகசைத்தன்யா திருமண பிரிவு செய்தியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் அடுத்த இடியாக தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண பிரிவு வெளியாகியிருக்கிறது. Read More
Read More