#MV X-PRESS PEARL

LatestNews

MV X-Press Pearl கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை காரணம் !! கப்பல் தரை தட்டியது – டைட்டானிக் கப்பலை போல மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல்!!!!

கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது. கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு நேற்றுமுற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கப்பலின் பிற்பகுதி தரை தட்டியமையினால் ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கப்பலின் பின்பகுதி நேற்று மாலை 3 மணியளவில்  தரை தட்டியதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்காக முன்நிற்கும் MTI Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வலயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் அன்ரு லிஹீ தெரிவித்தார். எனினும், கப்பலின் முன்பகுதி Read More

Read More
LatestNews

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் வெடிப்பு! உடன் விரைந்த ஸ்ரீலங்கா கடற்படை!!

மே 21 அன்று கொழும்பு துறைமுகப் பகுதியில் தீப்பிடித்த ஒரு கொள்கலன் கப்பலில் இருந்து 25 பேர் கொண்ட குழு மீட்கப்பட்டுள்ளது. எனினும் இன்று கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து, அதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் மே 21 அன்று ஏற்பட்ட தீ Read More

Read More