இரண்டாவது திருமணம் புரிந்துகொண்டார் ‘டி. இமான்’!!

சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் இன்று மறுமணம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக இமான் அறிவித்தார். 2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே Read More

Read more

D இமான் உடைய தாயார் மரணம்! பிறந்தநாள் கொண்டாடிய இரு தினங்களில் நிகழ்ந்த சோகம்!!

பிரபல இசையமைப்பாளரான டி.இமானின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் 2001 ஆண்டு முதல் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடக்க காலத்தில் இவரது இசை ரசிகர்களை கவராமல் இருந்தாலும், கும்கி நல்ல பெயரை எடுத்துக் கொட்டது. தொடர்ந்து ஹிட் பாடல்களை இசையமைத்து வரும் இமானின் தாயார், இன்று உயிரிழந்துள்ளார். இதை அவரே டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளதுடன், மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார்..     அதில், மே 23ம் தேதி தனது Read More

Read more