பெற்றோரை காவு கொண்டது கொரோனா – நிர்க்கதியான ஐந்து வயது சிறுமி!!

கிரிபத்கொட பகுதியில் தாயும் தந்தையும் தமது ஐந்து வயது மகளை தனியாக விட்டுவிட்டு கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் தனஞ்செய அனுருத்தா, 36, மற்றும் அவரது மனைவி 27 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றும் அவரது மனைவி நேற்று (25 ம் திகதி) காலை காலமானார். அவர்களின் ஐந்து வயது மகள் தனது அன்புக்குரிய தாய் மற்றும் தந்தையை இழந்த நிலையில் Read More

Read more

கிரிபத்கொடவிலுள்ள 4 மாடி கட்டடத்தில் தீ – 4 சிறார்கள் உட்பட 12 பேருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!!

கிரிபத்கொட பகுதியிலுள்ள 4 மாடி கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது. கட்டிடத்திற்குள் சிக்குண்டுள்ள 4 சிறார்கள் உள்ளிட்ட 12 பேரை காப்பாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. கட்டிடத்தில் தீ பரவியமைக்கான கரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more