#Kaithi

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மீண்டும் ‘விஜய்’ – ‘லோகேஷ் கனகராஜ்’ கூட்டணி….. உறுதிப்படுத்திய லோகேஷ்!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் “மாஸ்டர்“. இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

ரஷ்ய மொழியில் கைதி….. Trailer வெளியாகி பெரும் வரவேற்பு!!

நடிகர் கார்த்தி, நரேன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கைதி’ படம் ரஷ்ய மொழியில் வெளியாகவுள்ளது. 2019-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ஆக்‌ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

லோகேஷ் கனகராஜ் படத்தில் காஜல் அகர்வால்!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’கைதி’. இந்த படத்தில் பாடல்கள் மற்றும் நாயகி இல்லை. இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் Read More

Read More