#Jewelry

LatestNewsWorld

திடீரென வீழ்ச்சியடைந்தது தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக உலக சந்தை  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தங்கம் ஒரு அவுஸின் விலை 1786.35 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது என உலக சந்தையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1791.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

“நகைமாளிகை” வர்த்தகர்களின் நிலை!!

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நகை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்துறையைச் சேர்ந்த  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அடிக்கடி இதுபோன்ற முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதால் சாதாரண நாட்களிலும் வழமை போன்ற நகை வர்த்தகம் நடைபெறுவதில்லை என சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார். எவ்வாறெனினும் நகை வர்த்தகத் துறையில் அன்றாடம் நாட்கூலிகளாக தொழில் புரியும் பட்டறை வேலை ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த Read More

Read More