பாகிஸ்தானில் அடுத்த நபரும் அடித்து கொலை!!

குர்-ஆனிலுள்ள பக்கங்களை தீ வைத்ததாக தெரிவித்து, பாகிஸ்தானில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஞ்ஜாப் – பானேவால் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காவல்துறையினாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட நபர், லாகூரிலிருந்து சுமார் 275 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் சடலம், மரமொன்றில் Read More

Read more

எரித்துக் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை….. பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் கைது (புகைப்படங்கள், விபரங்கள்)!!

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சியால்கோட் மாவட்ட காவல்துறை Read More

Read more

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி…. சினிமாவை விட்டு விலகிய நடிகர்

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த இந்தி நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். பிரபல இந்தி இளம் நடிகர் இம்ரான்கான். இவர் நடிகர் அமீர்கானின் சகோதரி மகன் ஆவார். 2008-ல் வெளியான ஜானே து யா ஜானே நா என்ற இந்தி படம் மூலம் இம்ரான்கான் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருந்தார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹிட்நேப், லக், ஐ ஹேட் லவ் ஸ்டோரி, டெல்லி பெல்லி, Read More

Read more