நீடிக்கப்பட்டது கால அவகாசம் – பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்ட்து

2020 மற்றும் 2021 ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கென விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 11 ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காலப்பகுதியில் எந்தவொரு சான்றிதழ் பிரதியுமின்றி இணையத்தளத்தின் ஊடாக பல்கலைக்கழக அனுமதிக்கென விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

Read more

பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

2020-2021 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கேட்டுள்ளார். விண்ணப்பங்களை aply2020SUGC.ac.lkv ன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட மாணவர்களுக்கான வழிகாட்டல் நூலை விண்ணப்பிக்கும் Read More

Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

2020/21 ஆம் கல்வி ஆண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து பூர்வாங்க செயற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தினூடாக பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். பல்கலைக்கழக பாடநொறிகளை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் கைநூலை அங்கீகரிக்கப்பட்டுள்ள Read More

Read more