Fired

FEATUREDLatestNewsTOP STORIES

சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம்….. உண்மையை உடைத்தெறிந்த தென்னிலங்கை ஊடகம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 30 ஆம் திகதி(30/06/2023) சென்ற குறித்த பேருந்தை, மூன்று கோடி ரூபா பெறுமதியான காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காவே உரிமையாளர் திட்டமிட்டு பேருந்திற்கு தீ வைத்ததாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேருந்து தீப்பிடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில் இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள வாகனம் திருத்தும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மனைவியுடன் தகராறு….. வீட்டினை முற்றாக கொளுத்திய கணவன்!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டினை கொளுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மொறட்டுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை, கடலான பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தன் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது ​​கணவன் வீட்டினை கொளுத்தி உள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். கணவனின் இந்த செயலால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் Read More

Read More