6 மாத குழந்தை யானை தாக்கி மரணம்!!
யானை ஒன்றின் தாக்குதலில் 6 மாத குழந்தை ஒன்று புதன்கிழமை (08/06/2022) மாலை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிலுள்ள ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தையே இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளது. பள்ளக்காடு பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை தங்கியிருந்து செய்துவருவது வழக்கம். இந்நிலையில், சம்பவதினமான Read More
Read more