ஊரடங்கு தளர்வு 4.0 – மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 3.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு 4.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு 4.0 தொடர்பாக Read More

Read more