யாழ் – சங்கானையைச் சேர்ந்த 27, 28 வயது தம்பதிகள்….. கட்டுநாயகாவில் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர். கைதான தம்பதி யாழ்ப்பாணம் – சங்கானைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இளைஞனுக்கு 27 வயது, யுவதிக்கு 28 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக Read More

Read more

பெண்ணினின் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில், இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கி மரணம்!!

மீரிகம – லிந்தரா பகுதியில் உள்ள வீட்டில் அறை ஒன்றிலிருந்து இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெண்ணின் கைகள் பின்னால் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையிலும், பெண்ணின் சடலத்திற்கு அருகிலேயே அவரது கணவனரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். கணவரே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என Read More

Read more

செவிலியர் வேலையை உதறிவிட்டு கணவருடன் சேர்ந்து இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் பெண்!!

இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் மது ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 2011ல் இருந்து 2019ஆம் ஆண்டு வரை செவிலியராக பணியாற்றினார். இதன்பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்த மது தனது கணவர் பிரதீப்பின் மனிதநேய பணிக்கு உதவியாக இருக்க முடிவு செய்து அவருடன் ஒடிசாவுக்கு வந்தார். பிரதீப் தற்கொலை செய்தவர்கள், Read More

Read more