விஷத்தன்மையான தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி….. புத்திக டி சில்வா!!

விஷத்தன்மையான இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு சந்தையில் விற்பனை செய்ய நுகர்வோர் அதிகார சபை எவ்வாறு அனுமதியை வழங்கியது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா (Buddhikad Silva) தெரிவித்துள்ளார். புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிறுவனம் மீண்டும் அதே வர்த்தக பெயரில் தேங்காய் எண்ணெயை சந்தைக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய Read More

Read more

தேங்காய் விலை தொடர்பில் புதிய வர்த்தமானி!!

தேங்காய்க்கு விதிக்கப்பட்டிருந்த ஆகக்கூடிய சில்லறை விலை உத்தரவு நுகர்வோர் அதிகார சபையால் நீக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் 25ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியில் தேங்காய்க்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில் தேங்காயின் அளவை பொறுத்து விலை தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து நேற்று புதிய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read more