#Chaya Singh

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

சின்னத்திரையில் களமிறங்கியுள்ள சாயா சிங்!!

திருடா திருடி படத்தில் இடம் பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாயா சிங், தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார். Manmatha Raasa Video Song ‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சாயா சிங். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாயா சிங் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ பாடல் மூலம் புகழ் பெற்றவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். Read More

Read More