வேகக்கட்டுப்பாடடை இழந்து வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து விபத்து….. 21 படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!!

தனியார் பேருந்து ஒன்று சற்று முன்னர் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதி காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

பேருந்தின் மிதி பலகையிலிருந்து வீழ்ந்த பெண்….. பதுளை – கொழும்பு பிரதான வீதியில் சம்பவம்!!

பேருந்து மிதி பலகையிலிருந்து பெண் ஒருவர் வீழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்தே அந்தப் பெண் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியிலிருந்த சி.சி.ரிவி கமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் இருந்து தனது மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட Read More

Read more